Tuesday, May 26, 2026|
Home/World/இந்த ராசியினரை மட்டும் வீண் சண்டைக்கு போகாதீர்கள்..!! வாழ்க்கையையே நரகமாக்கிவிடுமாம்.!!

இந்த ராசியினரை மட்டும் வீண் சண்டைக்கு போகாதீர்கள்..!! வாழ்க்கையையே நரகமாக்கிவிடுமாம்.!!

E
Editor
|01 May 2026 at 02:03

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை,திருமண வாழ்க்கை, கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாகவும், யாராலும் கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கும்.

அப்படி எதிரிகளுக்கு யமனாக மாறும் அளவுக்கு தீவிரமான பழிவாங்கும் உணர்வும், கட்டுக்கடங்காத கோபமும் கொண்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மான குணத்துக்கும், ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் இயல்பாகவே தங்களின் தனிப்பட்ட விடயங்களளை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதை விடும்ப மாட்டார்கள் ஆனால் இவர்களின் வழியில் வீணபாக குறுக்கிடுபவர்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரியாக மாறிவிடுவார்கள்.

இவர்கள் ஒருவரை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், அவர்களின் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் வரையில் ஓயவே மாட்டார்கள்.  

சிம்மம்

'சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்களின் ராசி சின்னத்திலேயே சிங்கத்தை வைத்திருப்பவர்கள் இவர்களின் கோபம் குறித்து தனியாக சொல்ல வேண்டியதில்லை.

இவர்கள் எளிதில் யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் யாரையாவது எதிர்க்க வேண்டும் என் முடிவு செய்துவிட்டால், தங்களின் எதிரிக்கு வாழும் போதே நரகத்தை காட்டிவிடுவார்கள்.

இந்த ராசியினரை பகைப்பது சொந்த செலவில் தனக்கு தானே சமாதி கட்டிக்கொள்வதற்கு ஒப்பானது.

ரிஷபம்  

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகுந்த பொறுமை குணம் கொண்டவர்களாகவும், நீதி, நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை உயிர் உள்ள வரையில் மன்னிக்கவே மாட்டார்கள். அந்த விடயத்தில் இவர்களின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது.

இந்த ராசியினர் நண்பர்களாக எவ்வளவுக்கு விசுவாசமானவர்களே, அதை விட பல மடங்கு எதிரியாக மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.

Tags:World