அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை பட்டியல் வெளியாகும். இந்தநிலையில், இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பட்டியல் வெளியாகியுள்ளது.இதன்படி, கோதுமை மா – 135.00 – 177.00,வெள்ளை சீனி – 215.00 – 237.00,பருப்பு – 250.00 – 273.00,உருளைக்கிழங்கு (இறக்குமதி) – 120.00 – 203.00 ,பெரிய வெங்காயம் (இந்தியா) – 120.00 – 154.00 […]